Box Office Report - Man karathe
ஜில்லா, வீரத்தை பின்னுக்கு தள்ளிய மான் கராத்தே ஓபனிங்
விஜய், அஜீத்துக்கு இது அலார்ட் அலாரமாக இருக்கும். பலமான ரசிகர் வட்டத்தைக் கொண்ட இவர்களின் திருவிழா வெளியீடான ஜில்லா, வீரத்தைவிட சிவ கார்த்திகேயனின் மான் கராத்தே சென்னை மாநகரில் அதிக ஓபனிங்கை பெற்றுள்ளது.
சிவ கார்த்திகேயனின் வளர்ச்சியைப் பார்த்து திரையுலகம் மிரண்டு போயுள்ளது. அஜீத், விஜய்க்குப் பிறகு சிவ கார்த்திகேயன்தான் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களை அதிர வைத்துள்ளது மான் கராத்தேயின் ஓபனிங்.
சென்னை மாநகரில் ஜில்லா முதல் மூன்று தினங்களில் 1.32 கோடியை வசூலித்தது. வீரம் 1.23 கோடி. மான் கராத்தேயின் மூன்று நாள் வசூல் இவையிரண்டையும் விட அதிகம். 1.41 கோடி.
இந்த புள்ளி விவரம் உண்மையாகவே விஜய், அஜீத் ரசிகர்களையும், திரையுலகையும் அதிர வைத்துள்ளது.

0 comments: